alert box

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

alert box:

பொருள்[தொகு]

  • alert box, பெயர்ச்சொல்.
  1. விழிப்பூட்டு பெட்டி; எச்சரிக்கும் பெட்டி

விளக்கம்[தொகு]

  1. ஒரு திரைக்காட்சி சிறிய சாளரம் போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டி பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் நிரல் கொடுத்தோ இதற்குப்பதில் தரலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---alert box--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=alert_box&oldid=1832586" இலிருந்து மீள்விக்கப்பட்டது