algal bloom

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

algal bloom

  • மீன்வளம். பாசித்திரள்; பாசிப் பெருக்கம் அல்லது பாசித்திரள் எனப்படுகிறது; பாசிப் பெருக்கம். நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் குறிப்பிட்ட காலங்களில் வழக்கமாக இருக்கும் இருப்பளவைவிட மிக அதிகமாக நீரின் நிறத்தையும் மாற்றுமளவுக்கு அதிகரிக்கின்றன இத்தகைய பெருக்கம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் algal bloom
"http://ta.wiktionary.org/w/index.php?title=algal_bloom&oldid=914983" இருந்து மீள்விக்கப்பட்டது