algorithmic transparency

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • algorithmic transparency, பெயர்ச்சொல்.
  1. படிமுறை வெளிப்படை

விளக்கம்[தொகு]

  1. ஒரு படிமுறையின் (algorithm) நோக்கம், அமைப்பு, பின் விளைவுகள் ஆகியன பற்றிய வெளிப்படைத் தன்மை.
( மொழிகள் )

சான்றுகோள் ---algorithmic transparency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=algorithmic_transparency&oldid=1904782" இலிருந்து மீள்விக்கப்பட்டது