amalgamation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

amalgamation

  • அணைப்பு; இணைப்பு; ஒருங்கிணைப்பு; கலப்பு; கூட்டு; சேர்ப்பு
  • இயற்பியல். இரசக் கலவை; கலவையாக்கம்
  • பொருளியல். இணைப்பு(தொழில்)
  • பொறியியல். பாதரசக் கலவையாக்கல்
  • மருத்துவம். உலோகப் பூச்சு பூசுதல்; மாழைப் பூசுதல்
  • வணிகவியல். தொழில் இணைப்பு;

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amalgamation
"http://ta.wiktionary.org/w/index.php?title=amalgamation&oldid=1056866" இருந்து மீள்விக்கப்பட்டது