amazing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) amazing
  • வியத்தகு; வியக்க வைக்கும்; பிரமிக்கத்தக்க; ஆச்சரியமான; பிரமிப்பான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பிரமிக்கத்தக்க மந்திர ஜாலம் (amazing magic trick)

"http://ta.wiktionary.org/w/index.php?title=amazing&oldid=1168972" இருந்து மீள்விக்கப்பட்டது