anabasis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

anabasis

  1. மருத்துவம். நோய் தீவிர நிலை
  2. போரியல் தாழ்நிலப் பகுதியிலிருந்து மேட்டுப் பகுதிக்கு படை முன்னேற்றம்
  3. மேலே போதல்
  4. பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு
  5. பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anabasis&oldid=1853164" இலிருந்து மீள்விக்கப்பட்டது