application gateway
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- application gateway, பெயர்ச்சொல்.
- பயன்பாட்டு நுழைவாயில்
விளக்கம்[தொகு]
- வெளி உலகுடன் தகவல் போக்குவரத்தில் ஈடுபடக்கூடிய ஒரு நிறுவனத்தின் பிணையக் கணினியிலுள்ள தரவுகளுக்கான பாதுகாப்பினை வழங்கக்கூடிய மென் பொருள் தொகுப்பு.
பயன்பாடு[தொகு]
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---application gateway--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1