astride

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) astride
  • இருபுறமும் கால்போட்டு சவாரி செய்தல்
  • இரு பக்கத்திலும்
  • பலமான நிலையில் இருத்தல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இருபுறமும் கால்போட்டு குதிரையில் சவாரி செய்தான் (he rode astride the horse)
  • மதுரை வைகை ஆற்றின் இரு புறமும் உள்ளது (Madurai lies astride the Vaigai river)
"http://ta.wiktionary.org/w/index.php?title=astride&oldid=1036775" இருந்து மீள்விக்கப்பட்டது