astrocytoma

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

astrocytoma

  1. மருத்துவம். தாரைச்செல்புத்து; நரம்பு நார்த் திசுக் கட்டி
  2. மூளைக் கழலை

விளக்கம்[தொகு]

மூளையின் மற்றும் முதுகுத் தண்டின் கீழ்த்தசையில் மெதுவாக வளர்ந்து வரும் ஒரு கழலை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=astrocytoma&oldid=1897471" இலிருந்து மீள்விக்கப்பட்டது