asynchronous protocol
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- asynchronous protocol, பெயர்ச்சொல்.
- நேரச் சீரிலி நெறிமுறை
விளக்கம்[தொகு]
- நேரச் சீரிலா முறையில் தகவல் அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு நெறிமுறை.
பயன்பாடு[தொகு]
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---asynchronous protocol--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1