attenuate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
attenuate:

attenuate

  • பொறியியல். மட்டுப்படுத்து
  • மருத்துவம். வலு ஒடுக்கு; வலுக்குறைத்தல்; வீரியம் குறைப்பு
  • தாவரவியல் காம்பிலிருந்து தொடங்கும் இலையானது சிறிது சிறிதாக இலையின் நடுப்பகுதிவரை பெரிதாகியிருக்கும் தோற்றம் உடையது.
  • மெல்லிய, தளர்த்தியான, (வினை.) மெல்லியதாக்கு, குறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=attenuate&oldid=1641444" இலிருந்து மீள்விக்கப்பட்டது