backterium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

backterium ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. இனப்பெருக்கி

விளக்கம்[தொகு]

  1. கணினி நச்சு நிரலில் ஒரு வகை. தொடர்ந்து தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சு நிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=backterium&oldid=1909410" இலிருந்து மீள்விக்கப்பட்டது