கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ballistic gain
ஆங்கிலம்
- செலுத்து வினை ஆதாயம்
விளக்கம்[தொகு]
- கட்டி அல்லது கோளச் சுட்டியின் கைவேகத்தை ஒட்டி சுட்டி பயணம் செய்யும். சுட்டியின் கோளம் வேகமாக ஒடினால்,திரையில் சுட்டியும் அதைவிட அதிக தூரம் நகரும்.