balmy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

/ˈbɑː.mi/}}

பொருள்

balmy (உரிச்சொல்)

  1. மென்மையான, இனிமையான
  2. மிதமான, நறுமணமான
  3. வலியைக் குறைக்கும் மருந்து போன்ற
விளக்கம்
  1. balm என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து உருவானது.
பயன்பாடு
  1. Her words had a balmy effect on him
( மொழிகள் )

ஆதாரங்கள் ---balmy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=balmy&oldid=1854854" இலிருந்து மீள்விக்கப்பட்டது