banner page

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

banner page

பொருள்[தொகு]

  1. பட்டிகைப் பக்கம்

விளக்கம்[தொகு]

  1. பெரும்பாலான அச்சு மென்பொருள்களினால் ஒவ்வொரு அச்செடுப்பின் போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப் பக்கம். பயனாளர் அடையாளத் தகவல், அச்சுப் பணியின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம் கொண்டிருக்கும். ஒரு அச்சுப் பணியை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இப்பக்கம் பயன்படும்.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=banner_page&oldid=1909575" இலிருந்து மீள்விக்கப்பட்டது