bawdy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) bawdy பா(ஒ)-டி
  1. பேச்சு/எழுத்து இவற்றில் ஆபாசமான, கொச்சையான, பாலியல் கலந்த, அசிங்கமான

(வாக்கியப் பயன்பாடு)

  1. bawdy story (ஆபாசமான கதை)

{ஆதாரங்கள்} --->

"http://ta.wiktionary.org/w/index.php?title=bawdy&oldid=1223747" இருந்து மீள்விக்கப்பட்டது