beautiful

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

beautiful

* அழகான, எழில் மிகுந்த
* அழகிய
* கண்ணக்கினிய
* வனப்புள்ள
* செவிக்கினிய
* சிந்தைக்கினிய
* கருத்தைக் கவர்கிற
* மனநிறைவுதருகிற
"https://ta.wiktionary.org/w/index.php?title=beautiful&oldid=1683616" இலிருந்து மீள்விக்கப்பட்டது