becomes
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- becomes, வினைச்சொல்.
- ஆகிறான், ஆகிறாள், ஆகிறார், ஆகிறது.
- எ.கா. He becomes unrestful in the classroom.
விளக்கம்[தொகு]
- become என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---becomes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்