bifurcate
Appearance
ஆங்கிலம்
[தொகு]bifurcate
- இரண்டாகப் பிரி; இரு கூறாக்கு; இருகூர் செய்
- இருகவருடைய
- இருகிளைகளாலான
- (வினை) இருகூறாக்கு
- மருத்துவம். இரண்டாய் பிரித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +