biosensor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

biosensor

  • உயிரிய உணரி
  • ...
  1. ஓர் உயிரியல் எதிர்செயலை, மின் சமிக்கையாக மாற்றும் ஒரு பகுப்பாய்வு சாதனம். உயிரியல் அமைப்பை நேரடியாகப் பயன்படுத்தாத போதிலும் , சேர்மங்களின் செறிவு மற்றும் மற்ற உயிரியல் சார்ந்த அளவுறுக்களை அளவிடும் பொருட்டு உணர்விகள் பயன்படுத்தப்படுகின்றன.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=biosensor&oldid=1996219" இலிருந்து மீள்விக்கப்பட்டது