biotaxy
ஆங்கிலம்[தொகு]
biotaxy, பெயர்ச்சொல்.
பொருள்
- உயிரின வகைப்பாடு
- இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல்
- இயற்கை இனவகுப்பு
( மொழிகள் ) |
ஆதாரம் ---biotaxy--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி