bluff

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

bluff

  • உளறுதல்; ஏமாற்று; நடித்து ஏமாற்று; புளுகு; பொய் கூறி ஏமாற்று; பொய்க்கூறி ஏமாற்றுதல்; வெற்று வேட்டு
  • நிலவியல். செங்குத்துத் சரிவு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bluff
"http://ta.wiktionary.org/w/index.php?title=bluff&oldid=1214459" இருந்து மீள்விக்கப்பட்டது