cacophonous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

cacophonous, ஆங்கிலம். [தொகு]

பொருள்

cacophonous(பெ)

  • கேட்க இனிமையற்ற,. இரைச்சலான, நாராசமான, ஆரவாரமான
விளக்கம்
பயன்பாடு
  • The courtroom became as cacophonous as a chicken farm - நீதிமன்றம் கோழிப்பண்ணையைப் போல ஆரவாரமானது (Brothers, Yu Hua)

cacophonous (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---cacophonous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி

(#)

"http://ta.wiktionary.org/w/index.php?title=cacophonous&oldid=895032" இருந்து மீள்விக்கப்பட்டது