cagey

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

cagey

  1. மறைமுகம், வெளிப்படை இல்லாத
  2. கூர்ந்து உணரும் ஆற்றலுடைய, தன்னிறைவுடைய, புறஞ்சொல்லாத, அண்டமுடியாத, கரவான, சூதான, ஒளிவடக்கமான, மட்டுமீறிய விழிப்புடைய, ஐயறவு மனப்பான்மையுடைய
"https://ta.wiktionary.org/w/index.php?title=cagey&oldid=1684077" இலிருந்து மீள்விக்கப்பட்டது