candor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • வெளிப்படைத்தன்மை
  • நடுநிலை, பாரபட்சமின்மை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவருடைய பேச்சின் வெளிப்படைத்தன்மை அனைவரின் பாராட்டையும் பெற்றது (the candor of his speech won the admiration of many)

{ஆதாரம்} --->

 சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=candor&oldid=1217957" இருந்து மீள்விக்கப்பட்டது