candour

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) candour
  2. வெளிப்படைத்தன்மை
  3. நடுநிலை, பாரபட்சமின்மை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவருடைய பேச்சின் வெளிப்படைத்தன்மை அனைவரின் பாராட்டையும் பெற்றது (the candour of his speech won the admiration of many)

{ஆதாரம்} --->

 சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=candour&oldid=1856376" இலிருந்து மீள்விக்கப்பட்டது