capsicum annuum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

capsicum annuum:
பலநிற மிளகாய்கள்
capsicum annuum:
சிவப்பு குடமிளகாய்

பொருள்[தொகு]

  • capsicum annuum, பெயர்ச்சொல்.

(தாவரவியல் பெயர்)

  1. மிளகாய்த் தாவரம்

விளக்கம்[தொகு]

  • மனிதர்கள் உன்ணும் காரச்சுவையுடைய காய்களைத்தரும் தாவர இனத்திற்கு capsicum annuum என்பது பொதுப்பெயர்...இந்தவகைத் தாவரங்களுக்கு தென் வட அமெரிக்கா மற்றும் வட தென் அமெரிக்கப் பிரதேசங்கள் தாயகமாகும்...இந்தியாவில் பெருவாரியாகப் பயன்படுத்தும் மிளகாய் வகையை chili pepper என்பர்...மிளகாய்கள் பலவிதமான வடிவங்கள், அளவுகள், நிறங்கள், காரச்சுவையில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டவை...எல்லா மிளகாய் இனங்களும் (குடமிளகாய், ஊசிமிளகாய், குண்டுமிளகாய், தட்டை மிளகாய் போன்ற இன்னும் பல தினுசு மிளகாய்கள்) இந்த capsicum annuum என்னும் தாவரயியற் பெயரிலடக்கம்...
( மொழிகள் )

சான்றுகோள் ---capsicum annuum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=capsicum_annuum&oldid=1460802" இலிருந்து மீள்விக்கப்பட்டது