carbon emissions trading

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • carbon emissions trading, பெயர்ச்சொல்.
  1. கரிம உமிழ்வு வர்த்தகம், கார்பன் உமிழ்வு வர்த்தகம்
  2. ...
விளக்கம்
  1. கரிய மில வாயு போன்ற பைங்குடில் விளைவு வளிகளை உமிழத் தேவையான உரிமங்களை வாங்கி விற்கும் வர்த்தகம். புவி வெப்பமயமடைதலால், ஒரு நாடு அல்லது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இவ்வளவு கரிமப் பொருட்களை மட்டுமே உமிழ முடியும் என்ற கட்டுப்பாடுகள் உருவாகும் நிலை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு உரிமங்களை பிறருக்கு விற்க இயலும். இதற்காக தனி சந்தைகள் உள்ளன.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---carbon emissions trading--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=carbon_emissions_trading&oldid=1719195" இலிருந்து மீள்விக்கப்பட்டது