carefree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Carefree 1. கவலையில்லாத, கவலைப்படாத 2. அலட்டிக்கொள்ளாத 3. ஊதாரிதனமான 4. எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளல்

ex: He is carefree person - அவர் எதையும் சுலபமாக எடுத்துக்கொள்பவர் / எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாதவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=carefree&oldid=1539523" இலிருந்து மீள்விக்கப்பட்டது