carol

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

carol

  1. இன்னிசைப்பு; களி பாட்டு; சிந்து
  2. மகிழ்ச்சிப் பாடல்
  3. ஆனந்தக்களிப்பு
  4. சிந்து
  5. கிறித்துமஸ் பாடல்
  6. பறவைகளின் இன்னிசைப்பு
  7. (வி.) சிந்து பாடு
  8. களித்துக் கூடிப்பாடு
  9. மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு
  10. ஆனந்த பாட்டு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=carol&oldid=1907030" இலிருந்து மீள்விக்கப்பட்டது