catenarian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • catenarian, பெயர்ச்சொல்.
  1. சங்கிலி வளைவு
  2. செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு
  • catenarian, உரிச்சொல்.
  1. சங்கிலி நெளிவு போன்ற
  2. சங்கிலி நெளிவுக்குரிய


( மொழிகள் )

சான்றுகோள் ---catenarian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=catenarian&oldid=1540212" இலிருந்து மீள்விக்கப்பட்டது