catherine-wheel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • catherine-wheel, பெயர்ச்சொல்.
  1. ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம்
  2. சக்கரச் சாளர அறை
  3. சுழல் பூவாணம்
  4. பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம்
  5. விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்


( மொழிகள் )

சான்றுகோள் ---catherine-wheel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=catherine-wheel&oldid=1540238" இலிருந்து மீள்விக்கப்பட்டது