civil case

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

civil case

  1. உரிமையியல் வழக்கு
  2. குடியியல் வழக்கு
பயன்பாடு
  1. உன் காதலனின் குடும்பத்தில் சொத்திற்காக, ஒரு உரிமையியல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என எழுதியிருக்கிறாய். சில வழக்குகளில் வெட்டுக் குத்துகளும், தொடர் கொலைகளும் நடக்கின்றன.. (அன்புடன் அந்தரங்கம், தினமலர் வாரமலர், செப்டம்பர் 11,2011)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=civil_case&oldid=1722528" இலிருந்து மீள்விக்கப்பட்டது