clanship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • clanship, பெயர்ச்சொல்.
  1. ஒரு முதல்வனுக்குட்பட்ட குடும்பங்களின் தொகுதி
  2. குலமரபுக் கட்டுப்பாட்டுணர்வு
  3. குலமரபு முறை
  4. இனப்பிரிவு வேறுபாடு
  5. இனப்பிரிவுகளின் உட்பகை வெறுப்பு
  6. குழு-உட்குழு இடைப்பட்ட பகைமை வெறுப்பு


( மொழிகள் )

சான்றுகோள் ---clanship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=clanship&oldid=1542978" இலிருந்து மீள்விக்கப்பட்டது