clean hands doctrine
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- clean hands doctrine, பெயர்ச்சொல்.
- நீதிமன்றத்தின் முன் ஒரு வழக்கைக் கொண்டு வரும் வாதி, வழக்கின் மையமாக விளங்கும் விடயத்தில், அப்பழுக்கில்லாமலும், நன்நடத்தையுடனும் விளங்க வேண்டுமென்கிற விதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clean hands doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்