clear memory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • clear memory, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. நினைவகம் துடை


விளக்கம்[தொகு]

  1. குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) மற்றும் வன்பொருள் பதிவகங்கள் அனைத்தையும் பூஜ்யம் அல்லது வெற்றிட நிலைக்கு மீண்டும் அமைத்தல். கணினியை 'ரிபூட்' செய்தால் நினைவகம் துடைக்கப்படலாம் அல்லது துடைக்கப்படாமல் போகலாம். ஆனால், கணினியை நிறுத்தி மீண்டும் துவக்கினால் நினைவகம் நிச்சயமாக காலியாகும்.

உசாத்துணை[தொகு]

  1. கணினி களஞ்சிய அகராதி-2/Jமணவை முஸ்தபா


( மொழிகள் )

சான்றுகோள் ---clear memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=clear_memory&oldid=1985931" இலிருந்து மீள்விக்கப்பட்டது