clepsydra

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

clepsydra:
கொரிய நாட்டிலுள்ள ஒருவகை நாழிகை வட்டில் கட்டுமானம்

பொருள்[தொகு]

  • clepsydra, பெயர்ச்சொல்.
  1. நாழிகை வட்டில்

விளக்கம்[தொகு]

  • நாழிகை வட்டில் எனில் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு நேரம் அறியும் கருவி அல்லது கட்டுமானம்.
  • clepsydra (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---clepsydra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=clepsydra&oldid=1543212" இலிருந்து மீள்விக்கப்பட்டது