co-signatory
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- co-signatory, பெயர்ச்சொல்.
- கூட்டொப்பக்காரர்
- பலருடன் கையெழுத்திடுபவர்
- co-signatory, உரிச்சொல்.
- பலருடன் சேர்ந்து கையெழுத்திடுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---co-signatory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி