coagulation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

coagulation:
plasma coagulation


coagulation

  1. உறைதல்; கட்டியாகல்
  2. கால்நடையியல். உறைதல்; குருதிக்கட்டு
  3. தடைய அறிவியல். திரளல்
  4. தாவரவியல். உறைதல் அல்லது ஒருசேர அணைதல்
  5. பொறியியல். கட்டி சேர்தல்; தாய்தல்; திரிதல்
  6. மருத்துவம். உறைவு; கூழ்ப்பித்தல்; திரட்டு; திரளல்; திரள்
  7. வேதியியல். திரளுதல்; திரிதல்; தோய்தல்
  8. வேளாண்மை. உறைதல்; திரள்தல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=coagulation&oldid=1857620" இலிருந்து மீள்விக்கப்பட்டது