cognitive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

cognitive சொல்வகை: பெயரடை; உரிச்சொல்

  • அறிதல் தன்மை; சிறப்பாக உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட (தன்மை/இயல்). மூளை எவ்வாறு புலன்களாலும் உள்ளத்துள் நிகழும் நிகழ்ச்சிகளாலும் "தகவல்களை" உள்வாங்கி உணர்கின்றது என்பதைக்குறிக்கும் (அறிவியல்/கலைச்) சொல்.
  1. உணரறிவிய, அறிவுணர்விய
  2. மருத்துவம். புலன்வழி அறிந்து, மூளையின் மூலம் பகுக்கும் தருக்க அறிவு.
  3. புலன் உணர்வு சார்ந்த ஆதாரம்
விளக்கம்
  • ஆங்கிலத்தில் 1586 முதல் பயன்பாட்டில் உள்ளது;

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cognitive
"http://ta.wiktionary.org/w/index.php?title=cognitive&oldid=1207973" இருந்து மீள்விக்கப்பட்டது