compassionate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • compassionate, உரிச்சொல்.
  1. இரக்க குணமுள்ள
  2. பிறர்துயர் தம் துயர்போல் உணரும் இயல்புடைய
  3. (வி) இரக்கங்கொள்
  4. இரக்கங்காட்டு


( மொழிகள் )

சான்றுகோள் ---compassionate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=compassionate&oldid=1544988" இலிருந்து மீள்விக்கப்பட்டது