complement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

complement

  1. குறை நிரப்பு; நிரப்பு; நிரப்புக் கூறு; நிறைவு செய்யும் பகுதி; நிறைவுப் பொருள்; முழுமையாக்கு
  2. பூரணம்
  3. நிரப்பி
  4. கால்நடையியல். ஊனீரில் காணப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=complement&oldid=1857999" இலிருந்து மீள்விக்கப்பட்டது