concrete

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

முதல் திண்காறை கட்டிடம்,பிரான்சு,(1894-1904)

பலுக்கல்[தொகு]

சொற்தோற்றம்[தொகு]

etymonline தளப் பக்கம்

பெயர்ச்சொல்[தொகு]

concrete

  1. பைஞ்சுதை(cement),சிறுதாக உடைக்கப்பட்ட கற்கள்(gravel), நீர், மணல் ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப் படும் உறுதிக்கலவை.
  2. திண்காறை

வினைச்சொல்[தொகு]

concrete

  1. பைஞ்சுதைப் பூச்சு

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்

மூல ஆவணம்[தொகு]

"http://ta.wiktionary.org/w/index.php?title=concrete&oldid=1033211" இருந்து மீள்விக்கப்பட்டது