confusingly similar
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- confusingly similar, உரிச்சொல்.
- (சட்டத் துறை): நுகர்வோரைக் குழப்பும் வகையில், ஏற்கனவே இருக்கும் வணிகக் குறியையோ, இலட்சிணையையோ, அல்லது தொழில் பெயரையோ, வேறொரு நிறுவனம் பயன்படுத்துவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---confusingly similar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி