contemptible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • () contemptible
  • அருவருக்கத்தக்க; வெறுக்கத்தக்க; இழிவான; அற்பத்தனமான;
  • நிந்திக்கப்படத்தக்க; கண்டனத்துக்குரிய; அலட்சிய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • நிராயுதபாணிகளான மக்கள் மீது நடத்தப்பட்ட இழிவான செயல் (contemptible act against unarmed people)

{ஆதாரம்} ---> சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள் வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=contemptible&oldid=1155593" இருந்து மீள்விக்கப்பட்டது