contingent fee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • contingent fee, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒரு வழக்கை, வழக்கறிஞரால் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டால்தான், வழக்கறிஞருக்கான கட்டணத் தொகை செலுத்தப்பட வேண்டுமென வழக்கறிஞராலும், வாதியாலும் எழுத்துப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் கட்டணம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---contingent fee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=contingent_fee&oldid=1546261" இலிருந்து மீள்விக்கப்பட்டது