cornflakes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cornflakes:

பொருள்[தொகு]

  • cornflakes, பெயர்ச்சொல்.
  1. சோள இலை
  2. சோள அவல்

விளக்கம்[தொகு]

  • அரிசியில் இருந்து, அவல்/அவுல் (பேச்சு வழக்கு) தயாரிக்கப்படுகிறது. இது சோளத்தில்இருந்து தயாரிக்கப்படுவதாலும், மெல்லிய வடிவம் பெறுவதாலும், சோள அவுல் என அழைக்கலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---cornflakes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cornflakes&oldid=1921392" இலிருந்து மீள்விக்கப்பட்டது