court-hand
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- court-hand, பெயர்ச்சொல்.
- முற்காலங்களில் (168 ஆம் நுற்றாண்டுகளில்) பிரிட்டனின் வழக்கு மன்றங்களில் வழங்கிய நார்மனியர் காலக் கையெழுத்துத் திரிபு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---court-hand--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி