crepitate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • crepitate, வினைச்சொல்.
  1. படபடவென வெடி
  2. வெடிப்போசை எழுப்பு
  3. கடகடவென ஒலி
  4. ஒடி
  5. முறி
  6. வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை


( மொழிகள் )

சான்றுகோள் ---crepitate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=crepitate&oldid=1547944" இலிருந்து மீள்விக்கப்பட்டது