crossed
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- crossed, வினைச்சொல்.
- கடந்தான், கடந்தாள், கடந்தார், கடந்தார்கள், கடந்தது, கடக்கப்பட்டது.
- குறுக்குக் கோடிட்டான், ...
- crossed, உரிச்சொல்.
- கடக்கப்பட்ட
- குறுக்குக் கோடிடப்பட்ட
விளக்கம்[தொகு]
- cross என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crossed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்